இணைய தரவுகளின்படி, ஜுலை 11ம் நாள் மாலை வரை, இவ்வாண்டின் ஜுலை திங்கள் திரைப்பட வசூல், 100 கோடி யுவானைத் தாண்டியது.
இவ்வாண்டின் கோடைக்கால விடுமுறையில், பல்வகை புத்தாக்க கருப்பொருள் கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 60க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டுத் படங்கள் திரையிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு, கார்டூன், அறிவியல், ஆக் ஷன் உள்ளிட்ட 10க்கும் மேலான வகைகளைச் சேர்ந்த திரைப்படங்கள், ரசிகர்களுக்குத் திரையிடப்படவுள்ளன.
படம்:VCG