இனையதளத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்டு 2ஆம் நாள் பிற்பகல் 4:11 மணி அளவில், 2025ஆம் ஆண்டு கோடைகாலத்தில் சீனாவின் மொத்த திரைப்பட வசூல் 650 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
மேலும், 2ஆம் நாள் முற்பகல் 10:23 மணி அளவில், தினசரி திரைப்பட வசூல் நான்கரை மணி நேரத்துக்குள் 10 கோடியைத் தாண்டி, புதிய சாதனையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
