இந்தியாவுக்கு நீண்ட கால யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தான் சம்மதம்! பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு  

Estimated read time 0 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மையின் 15வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்படும் என கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author