Estimated read time 0 min read
இந்தியா

ஜூன் 1ம் தேதி முதல் அக். 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து..!!

இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

இன்று முதல் 3 நாட்களுக்கு மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மருதமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் வந்து [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டம்.. டெல்லியில் சிக்கிய 9 பேர்; பதறும் ஐஎஸ்ஐ!  

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை பாதாள உலக கும்பலின் கூட்டு நெட்வொர்க்கைச் சேர்ந்த 9 பேரை டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

கனடா தலைமை அமைச்சர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் கார்னி 29ஆம் நாள் ஓட்டாவா நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

சீன-கனடா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 29ஆம் நாள் ஒட்டாவாவில் கனடா வெளியுறவு அமைச்சர் [மேலும்…]

சீனா

ஷி ச்சின்பிங்-சேசி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், எகிப்து அரசுத் தலைவர் சேசியும் மே 30ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் செய்தி அனுப்பி, இரு நாட்டு [மேலும்…]

Estimated read time 1 min read
அறிவியல்

வானில் தோன்றும் அரிய ‘புளூ மூன்’.. நிஜமாகவே நிலா நீல நிறமாக மாறுமா? இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்?  

மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘புளூ மூன்’ (Blue Moon) தோன்றவுள்ளது. பொதுவாக ஒரு காலண்டர் மாதத்தில் [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

செர்பிய அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி

செர்பிய அரசுத் தலைவர் வுச்சிச் மே 24ஆம் நாள் மாலை பெய்ஜிங்கை வந்தடைந்து சீனாவில் 5 நாட்கள் நீடித்த அரசு முறைப் பயணத்தைத் துவங்கினார். [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களா ஒதுக்கீடு.. முழு பட்டியல் வெளியீடு..!

சென்னை பசுமைவழிச் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் அமைந்துள்ளன. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் 22 அமைச்சர்களுக்கு பசுமைவழிச் சாலை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களுக்கான [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!

மனிதவள மேலாண்மை துறையில் பணியாற்றும் தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மனித வள மேலாண்மைத்துறை விடுத்த [மேலும்…]