2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாடு 17,18 ஆகிய நாட்களில், ஷென்சென் நகரிலுள்ள ச்சியன்ஹய் சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெறுகிறது. சீனச் சர்வதேச வர்த்தக [மேலும்…]
ஏபெக் தூதர் மற்றும் சிஈஒ வட்டமேசை மாநாடு
சீன ஊடக குழுமத்தின் ஏபெக் தூதர் மற்றும் சிஈஒ வட்டமேசை மாநாடு 15ஆம் நாள் ஷென்சென் மாநகரில் நடைபெற்றது. திறப்பு வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டு, [மேலும்…]
“நகரும் வேகம் செம ஸ்பீட்!”.. 6 கிமீ-ல் இருந்து 17 கிமீ வேகத்திற்கு எகிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. வானிலை மையம் எச்சரிக்கை..!!!!
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை [மேலும்…]
திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து..!!
தமிழக அரசின் அறிக்கை: கடந்த செப்டம்பர் 2ல் தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில், விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக [மேலும்…]
“ஒரே மேடையில் விஜய் – கர்நாடக முதல்வர்!” – டெல்லியில் மேகதாது அணை குறித்து பேச வாய்ப்பு?
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள Belonging: A Journey of Love என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி [மேலும்…]
ஸ்மார்ட்போன்களின் விலை கிடுகிடு உயர்வு..!
ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சாம்சங், சியோமி நிறுவனங்கள் தங்கள் 41 மாடல் போன்களின் விலையை 18.75% வரை உயர்த்தி [மேலும்…]
ஆசிய-பசிபிக் சமூக எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டும்
சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகம் மற்றும் புதிய சகாப்தத்திற்கான சர்வதேசத் தொடர்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிஜிடிஎன் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. [மேலும்…]
சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு முன்னோடி முக்கியத்துவம் வாய்ந்தது: சீனா
ஷென்செனில் சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 16ஆம் நாள் கூறுகையில், சீனா, [மேலும்…]
பிலிப்பைன்ஸில் சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் லீச்சியாங் பங்கேற்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நவம்பர் 16ஆம் நாள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில், 29ஆவது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். இதில், சீன-ஆசியான் தாராள வர்த்தக [மேலும்…]
ஏபெக் அமைப்பின் ஷென்சென் நேரம் மீதான கவனத்திற்கு காரணங்கள் என்ன?
33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் நவம்பர் 18, 19 ஆகிய நாட்களில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற உள்ளது. இதில் சர்வதேச சமூகம் [மேலும்…]
ஜிநான் பல்கலைக்கழகத்திற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், 16ஆம் நாள், ஜிநான் பல்கலைக்கழகம் [மேலும்…]

