Estimated read time 0 min read
உலகம்

3 வாரங்களுக்கு இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப் அறிவித்தார்  

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

ஐடி பங்குகள் சரிவு: ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?  

இந்திய பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் மீண்டும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

வங்கி பாதுகாப்புக்கு மிரட்டலான Claude Mythos AI: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை  

நிதித்துறை பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘Claude Mythos’ [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு  

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மீண்டும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தமிழகம், மேற்கு வங்கத்தில் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது  

தேர்தல் ஆணையத்தின்படி, மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 92.9% என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது அம்மாநில [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

தெலுங்கானா அமைச்சர்கள் சம்பளத்தில் 50% குறைப்பு; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக அரசின் முடிவு  

தெலுங்கானா மாநிலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான நீண்டகால நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள அம்மாநில அமைச்சரவை [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

உலகளவில் மதிப்பு மிக்க பட்டியலில் எண்ணிக்கை அளவில் முதலிடம் பிடித்த சீன வாகனப் பிராண்டுகள்

2026ஆம் ஆண்டில் உலகளவில் மதிப்பு மிக்க 100 முன்னணி வாகன பிராண்ட் என்னும் அறிக்கையை பிரிட்டனில் அமைந்துள்ள பிராண்ட் நிதி குழுமம் 23ஆம் நாள் [மேலும்…]

சீனா

பெனினின் குடியரசு தலைவராக பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் 24ஆம் நாள், பெனினின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார். தன்னுடைய [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

கியூ ஆர் குறி பணப் பரிமாற்றத்தை 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ள வீசாட் பே

சீனாவின் மின்னணு கட்டணத் தளமான வீசாட் பே முறையைப் பயன்படுத்தும் பயனர்கள் தற்போது தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர்  உள்ளிட்ட [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. [மேலும்…]