சீன-அமெரிக்க வணிகப் பொருத்தத் திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு பிப்ரவரி 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், [மேலும்…]
தந்தையின் உடல்நிலை சரியில்லை… பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்கள் சந்தி்ப்பில் பேசுகையில், என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை [மேலும்…]
பிரபல வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer (IT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். [மேலும்…]
டி20 உலகக்கோப்பை: இந்திய பேட்டர்களின் சிறந்த 5 இன்னிங்ஸ்கள்
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டங்கள், ஒரு நாட்டின் கிரிக்கெட் கனவை நனவாக்கிய காவியங்களாகும். இரண்டு முறை சாம்பியன் பட்டம் [மேலும்…]
சீனாவில் கார்களில் மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளன; இதுதான் காரணம்
மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்களை தடை செய்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது. தொடர்ச்சியான உயிரிழப்பு சம்பவங்களுக்கு பிறகு மின்சார வாகனங்களின் [மேலும்…]
“பிரதமர் நாட்டை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்”- ராகுல்காந்தி
பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தமிழக எம்.பி.க்கள் உட்பட பலர் [மேலும்…]
2026க்கான முதலாவது மத்திய ஆவணம் சீனா வெளியீடு
2026ஆம் ஆண்டிற்கான முதலாவது மத்திய ஆவணத்தை சீனா பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆவணத்தில், வேளாண்துறை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தை முன்னெடுக்கவும் பன்முக [மேலும்…]
ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் புதிய பாஜக தலைவர் நிதின் நபினுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் [மேலும்…]
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர் 2’ டீசர் வெளியீடு
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பரில் வெளியாகி மிகப்பெரிய [மேலும்…]
சீனா-ரஷியா இடையே உத்திப்பூர்வ நிலைத்தன்மை பற்றிய புதிய சுற்று கலந்தாய்வு
சீனா-ரஷியா இடையே உத்திப்பூர்வ நிலைத்தன்மை பற்றிய புதிய சுற்று கலந்தாய்வுக்கு, சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லியூ பின், ரஷிய துணை வெளியுறவு [மேலும்…]



