சீன செம்படையின் நீண்ட பயணம் வெற்றி பெற்றதன் 90ஆவது ஆண்டு நிறைவை நினைவுக் கூரும் வகையில், நீண்ட பயண வெற்றிக்கு பாராட்டு எனும் கலைநிகழ்ச்சி [மேலும்…]
“2 வருஷமா பேங்க் அக்கவுண்ட்ட பயன்படுத்தலையா….?” உங்க பணத்துக்கு என்ன நடக்கும் தெரியுமா….? ஆர்பிஐ அமைத்த செம வசதி…. பணத்தை மீட்கும் ரகசியம்….
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் ‘செயலற்ற கணக்கு’ என்று வகைப்படுத்தப்படுகின்றன, ஆனால் அக்கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகவே இருக்கும். இந்தச் செயலற்ற [மேலும்…]
அக்டோபர் 24 : உலக போலியோ தினம் முடக்கிய நோயும் முறியடித்த மருத்துவமும்!
போலியோ என அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம், குழந்தைகளின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் முடக்கிப்போடும் ஆற்றல் கொண்ட ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயை உலகின் ஒவ்வொரு [மேலும்…]
2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டம் துவக்கம்
2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டம் 23ஆம் நாளிரவு ஹெபெய் மாநிலத்தின் சியோங்ஆன் பிரதேசத்தில் துவங்கியது. நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் சீரமைப்பு: உலக ஆட்சிமுறையை [மேலும்…]
அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கூடுதல் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட [மேலும்…]
இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்..!!
இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இணை ஆணையர் பெயர்- பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடம் 1.பா.விஜயா- [மேலும்…]
தங்கம் விலை உயர்வும், வெள்ளி விலை சரிவும்: இன்றைய விலை நிலவரம்..!
தங்கம் விலை நாளுக்கு நாள் சரிந்து நகை பிரியர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
IPL 2027-க்கு தயாராகும் மும்பை இந்தியன்ஸ்: தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!
மும்பை : ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகக் கீரன் பொல்லார்ட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
நீலகிரியை புரட்டி போட்ட கனமழை… 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வராதீங்க.. கலெக்டர் எச்சரிக்கை..!
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையின் காரணமாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து [மேலும்…]
2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங்கின் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் 2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்துக்கு கடிதம் ஒன்றை வழங்கினார். கடிதத்தில் அவர் கூறுகையில், தற்போது, [மேலும்…]
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்றுள்ள தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அரசு சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் [மேலும்…]




