Estimated read time 1 min read
இந்தியா

ராகுல் காந்தி வெளியிட்ட அவசர அறிவிப்பு

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. வரவிருக்கும் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

அரசுத் தேர்வுகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு…. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு….!! 

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியைத் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசுத் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் மரியாதை!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க [மேலும்…]

Estimated read time 0 min read
சினிமா

மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரபல மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

மின்வெட்டு விவகாரத்தில் பொங்கி எழுந்த டிடிவி தினகரன்….!! 

பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். அதனைத் [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

“அரபு நாட்டு ஷேக்கை மணந்த ரசிய அழகி!” கற்பனைக்கும் எட்டாத சொகுசு வாழ்க்கையை நடத்தி உலகை அதிரவைக்கும் பெண்ணின் பகீர் கதை..!!! 

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்கும் அரபு நாடுகளின் அரச குடும்பங்கள் மற்றும் கோடீஸ்வர ஷேக்குகளின் ஆடம்பர வாழ்க்கை முறை எப்போதுமே [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா காலமானார்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் ராஜசேகரன் என்பவரின் மனைவி அமல் ராஜசேகரன் (82) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். இந்தச் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம் [மேலும்…]

Estimated read time 1 min read
விளையாட்டு

ஒரு கோடி ரூபாயை அள்ளிய ஆஸி. வீராங்கனை… முழு விவரம் இதோ…!! 

கொச்சியில் நடைபெற்ற மகளிர்க்கான பிரீமியர் லீக் மினி ஏலத்தில் மொத்தம் 25 வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 7 வெளிநாட்டு வீராங்கனைகளும், சர்வதேச போட்டிகளில் [மேலும்…]