Estimated read time 1 min read
தமிழ்நாடு

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!

ஆந்திரப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் [மேலும்…]

Estimated read time 1 min read
விளையாட்டு

ஆப்கன் தொடரிலிருந்து வெளியேறிய வருண் சக்ரவர்த்தி..!

ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடைப் பகுதியில் (Hamstring) ஏற்பட்ட காயத்தில் இருந்து சமீபத்தில்தான் வருண் சக்ரவர்த்தி குணமடைந்து அணிக்குத் திரும்பினார். ஆப்கானிஸ்தானுக்கு [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் [மேலும்…]

சீனா

மின்னணு தகவல் உற்பத்தி துறையின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் வெளியீடு

சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகியவை இணைந்து அண்மையில் மின்னணு தகவல் உற்பத்தி துறை [மேலும்…]

சீனா

ஹாங்சோ நகரில் 21ஆவது சீன-ஐரோப்பிய வட்ட மேசைக் கூட்டம்

சீனப் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கமிட்டிக்கும் இடையேயான 21ஆவது வட்ட மேசைக் கூட்டம் 14ஆம் நாள் [மேலும்…]

சீனா

சீன-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 14ஆம் நாள், அழைப்பின் பேரில், பிரான்ஸ் வெளியுறவு [மேலும்…]

சீனா

சீனக் காவற்துறையினருக்கான பதில் கடிதத்தில் ஷிச்சின்பிங்கின் ஊக்கம்

சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், அண்மையில் பூஜியன் மாநிலத்தின் ஜாங்ஜோ [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

லண்டனின் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெத்திட்டுள்ளது. [மேலும்…]