140ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியில் புதிய உயர் தர உற்பத்தி திறன் சார்ந்த பல பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டன. சீன அரசுத் தலைவர் [மேலும்…]
இடி, மின்னலுடன் மழை… மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : 25-09-2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, [மேலும்…]
ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு
ஐதராபாத் அருகே விநாயகர் லட்டு ஒன்று ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை [மேலும்…]
17 லட்சத்தை தாண்டிய பக்தர்கள் கூட்டம்…! பத்ரிநாத் தாமத்தில் புதிய சாதனை இன்னும் எத்தனை பேர் வரப்போகிறார்கள்….?
உத்தரகண்டின் நான்கு தாம் யாத்திரையில் தொடர்ந்து புதிய சாதனைகள் பதிவாகி வரும் நிலையில், பத்ரிநாத் தாமத்திலும் பக்தர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் [மேலும்…]
அமெரிக்க-சீன வணிக கவுன்சிலின் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேண்கொண்டுள்ளதை முன்னிட்டு, அமெரிக்க-சீன வணிக கவுன்சிலின் தலைவர் ஷான் ஸ்டெய்ன், சீன [மேலும்…]
“பரணிகா இளங்கோவனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை!”.. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு..!!
சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான போல் வால்ட் (Pole Vault) பிரிவில் கலந்துகொண்டு அபாரமான திறமையை வெளிப்படுத்திய பரணிதா [மேலும்…]
வெள்ளை மாளிகையில் டிரம்ப் நடத்திய வரவேற்பு விழாவில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் 24ஆம் நாள் காலையில் வெள்ளை மாளிகையில் [மேலும்…]
அமெரிக்கத் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் ஃபெங் லியுவான் மற்றும் மெலானியாவின் பயணம்
சீன அரசுத் தலைவரின் இணையரான ஃபெங் லியுவான் அம்மையரும் அமெரிக்க அரசுத் தலைவரின் இணையரான மெலானியா அம்மையாரும் 24ஆம் நாள் நண்பகல் அமெரிக்கத் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டனர். [மேலும்…]
நிலா விழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 24.3 கோடி சுற்றுப்பயணங்கள் பதிவு
சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு நிலா விழா விடுமுறையின் முதல் நாளில் நாடு முழுவதும் வெளியூருக்குச் செல்லும் பயணங்களின் எண்ணிக்கை 24.3 கோடிக்கும் அதிகமாகும். [மேலும்…]
சிக்கிமில் கோர விபத்து.. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!
சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேற்குப் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் [மேலும்…]
வெள்ளை மாளிகையில் ஷிச்சின்பிங் – டிரம்ப் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 24ஆம் நாள் காலையில் வெள்ளை மாளிக்கையில் சந்தித்துப் பேசினர். [மேலும்…]




