இந்தியா

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்!

கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசன் உருவ படத்தின் மீது தக்காளிகளை வீசி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கன்னட ஆதரவு ஆர்வலர்கள் [மேலும்…]

உலகம்

மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா கோலாகல கொண்டாட்டம்!

மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவை போற்றும் வகையில் சீன [மேலும்…]

தமிழ்நாடு

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]

இந்தியா

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு  

தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், இவை அனைத்தும் குறைந்தபட்ச வீரியமுள்ள வைரஸ் தொற்றுகள் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும்  

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் [மேலும்…]

Estimated read time 1 min read
வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி விண்ணப்பங்களுக்கான புதிய போர்ட்டல் அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC), ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ [மேலும்…]

Estimated read time 0 min read
அறிவியல் சற்றுமுன்

2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இந்த தேதியில் நிகழப்போகிறது!  

2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பல வான் அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது, ​​பல வான பார்வையாளர்கள் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தண்டவாள பராமரிப்பு பணி- மின்சார ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே [மேலும்…]