இலண்டனில் சீனாவும் அமெரிக்காவும் மனம் திறந்து விரிவாக உரையாடியதையடுத்து, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வின் எதிர்காலம் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. [மேலும்…]
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதற்கு பதிலளிக்கும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் [மேலும்…]
250 அடி உயரமுள்ள ஒரு சிறுகோள் இன்று பூமியைக் கடந்து செல்கிறது
2015 XR1 என அழைக்கப்படும் ஒரு பெரிய asteroid, இன்று பூமியை நோக்கி மணிக்கு 45,500 கிமீ வேகத்தில் வேகமாக வருகிறது.. இந்த விண்வெளிப் [மேலும்…]
குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
விமான விபத்து : “எனது இதயம் நொறுங்கியது” பிரதமர் மோடி வேதனை!
குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் [மேலும்…]
விமான விபத்தில் இதுவரை 170 பேர் பலி
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 170 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான [மேலும்…]
“கூட்டணி ஆட்சி இல்லை, பாஜக ஆட்சி தான்”- அடித்து சொல்லும் அண்ணாமலை
கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை, பாஜக ஆட்சிதான் என் விருப்பம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
அடுத்த அதிர்ச்சி! டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்
ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கிச் சென்ற ரயில் எண் 64419, மத்திய டெல்லியில் உள்ள சிவாஜி பாலம் நிலையம் அருகே தடம் புரண்டது. [மேலும்…]
“எதுவுமே வேலை செய்யல ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் [மேலும்…]
அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல்
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வியாழன் (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட [மேலும்…]
ஆக்ஸியம்-4: ISS-இல் சுபன்ஷு சுக்லா இந்த சோதனைகளை எல்லாம் நடத்துவார்
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஆக்ஸியம்-4 பயணத்தில் அவர் 14 [மேலும்…]