சீனா

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதரமற்ற அவதூறு பரப்புவதற்குப் பதிலாக ஒத்துழைப்பு தேவை: சீனா

சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை நகல் எடுத்ததாக அமெரிக்கா குறை கூறுவதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது [மேலும்…]

சீனா

ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த ஷிச்சின்பிங்

42ஆவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி துறைப் பணியாளர்களுக்கும்யி தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் [மேலும்…]

சீனா

சுய வளர்ச்சியுடன் மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படை

சுய வளர்ச்சியுடன் பிறரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் [மேலும்…]

Estimated read time 1 min read
கட்டுரை

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம்

நேபாள பனிப்பாறை உடைந்து சீறிப் பாய்ந்த பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடருக்கு இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கேட்டுள்ள நிலையில், ஆபத்து நிறைந்த இப்பகுதியில் சீன [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்ததால் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சிகரெட் புகைப்பவருக்கு அருகில் இருந்தாலும் உடலுக்கு ஆபத்தாம்…! 

சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களை ஒருவர் பயன்படுத்தும்போது அருகில் இருப்பவர்கள் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் ஆய்வுக் கூட்டம் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

94 வயது ‘பேப்பர் தாத்தா’வின் கெத்து கதை….!! 

94 வயதிலும் அதிகாலை 3:30 மணிக்கே விழித்தெழுந்து சுறுசுறுப்பாக இயங்குவது என்பது வெறும் உடற்பயிற்சியோ அல்லது கட்டாயமோ அல்ல; அது வாழ்க்கையின் மீதான ஆழமான [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

லண்டனில் அஜித்தை சந்திப்பாரா முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். [மேலும்…]

Estimated read time 1 min read
விளையாட்டு

4 ஓவரில் 6 விக்கெட்!…. 18 பந்தில் ஒரு ரன் கூட இல்லை!…

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை [மேலும்…]