காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கட்டமைப்பு உடன்படிக்கைக்கான செயலகத்தின் தணிப்பு விவகார மேற்பார்வையாளர் ஸ்டெலியோஸ் பெஸ் மாயோக்லு நவம்பர் 9ஆம் நாள், துருக்கியின் அன்டால்யாவில் [மேலும்…]
கனடாவில் 2ஆவது சீன-கனடா பொருளாதாரம் மற்றும் நிதி நெடுநோக்கு பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனத் துணைத் தலைமையமைச்சரும், 2ஆவது சீன-கனடா பொருளாதாரம் மற்றும் நிதி நெடுநோக்கு பேச்சுவார்த்தையின் [மேலும்…]
சீன-துருக்கி பசுமை மேம்பாட்டு வணிக கருத்தரங்கில் சீனத் துணை அரசுத் தலைவர் பங்கெடுப்பு
சீனத் துணை அரசுத் தலைவர் ஹெங்சேங், துருக்கி தலைநகரில், அந்நாட்டின் துணை அரசுத் தலைவர் யெல்மஸுடன் இணைந்து, உள்ளூர் நேரப்படி 9ஆம் நாளில், சீன-துருக்கி [மேலும்…]
ஊரக வளர்ச்சித் துறை வங்கி கணக்குகளில் ரூ. 22 கோடி மோசடி – போலீஸ் விசாரணை!
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் 22 கோடி ரூபாய் டிஜிட்டல் மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை [மேலும்…]
கோவாவின் பாலோலம் பீச்…! ஆசியாவிலேயே முதலிடம்…
கோவா என்றாலே அழகான கடற்கரைகளும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், கோவாவில் உள்ள பாலோலம் கடற்கரை தற்போது [மேலும்…]
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகம் அதிகரிப்பு
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், சீனாவின் மொத்த சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி [மேலும்…]
உதகை மலை ரயில் சேவை மேலும் 3 நாட்கள் ரத்து
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக [மேலும்…]
“சென்னைக்கு வரப்போகும் மெகா ஸ்போர்ட்ஸ் திருவிழா!”..
வரவிருக்கும் 2029-ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைச் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி தற்போது கிடைத்துள்ளது. [மேலும்…]
சீனாவுக்கு உதவியளித்த அமெரிக்க படைவீரர்களின் எலும்பு எச்சங்கள் அமெரிக்காவுக்கு ஒப்படைப்பு
தி ஹாம்ப் வழித்தடத்தின் நெடுகில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க படைவீரர்களின் எலும்பு எச்சங்களை அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு நவம்பர் 10ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் [மேலும்…]
TASMAC ஊழியர்களுக்கு புதிய டிரான்ஸ்பர் பாலிசி! 3 வருடத்திற்கு ஒரு முறை கட்டாய டிரான்ஸ்பர்
டாஸ்மாக் பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரிய முடியும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் இத்தனை ஆண்டுகளாக [மேலும்…]
தமிழ்நாடு SC/ST ஆணைய தலைவராக நீதிபதி முரளிதரன் நியமனம்
தமிழகத்தில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த மிக முக்கியமான பதவியான தமிழ்நாடு பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தவெக [மேலும்…]

