Estimated read time 1 min read
சற்றுமுன்

“விசில் சின்னத்தை கோலமாக போடுங்க”- விஜய் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கோரிக்கை [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

சமையல் சிலிண்டர் விலையில் அதிர்ச்சி! எல்பிஜி தட்டுப்பாடு குறைய 4 வருஷம் ஆகுமா?  

இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]

Estimated read time 0 min read
சீனா

திரைப்படக் கலாசார விழா நிங்போ நகரில் துவக்கம்

தேசிய திரைப்பட நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ், சீன ஊடக குழுமம் மற்றும் ஜெஜியாங் மாகாண மக்கள் அரசு கூட்டாக நடத்திய திரைப்படக் கலாசார விழா [மேலும்…]

Estimated read time 0 min read
அறிவியல்

அதிசய வானியல் நிகழ்வு! 4 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பு  

வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, 2026 ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 23 வரை நான்கு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ [மேலும்…]

சீனா

சீன மொழியை வெளிநாட்டு நண்பர்கள் கற்றுக் கொள்வதற்கு சீனா வரவேற்பு

ஐ.நாவின் 17ஆவது சீன மொழி தினத்தை முன்னிட்டு, ஐ.நா. தலைமையகமும் பல்வேறு நாடுகளின் கலாசார நிறுவனங்களும் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. சீன மொழி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

உலக பொருளாதாரத்தில் சரிந்தது இந்தியாவின் ரேங்க்! பிரிட்டனிடம் 5வது இடத்தைப் பறிகொடுத்த இந்தியா  

சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, இந்தியப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் உலகின் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது. [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

பங்குச்சந்தையில் திடீர் சரிவு: சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?  

இந்திய பங்குச் சந்தை இன்று (ஏப்ரல் 16) ஆரம்பத்தில் அதிரடி ஏற்றத்துடன் தொடங்கினாலும், வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த லாபத்தைத் தக்கவைக்க முடியாமல் சரிவை [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

“ராயபுரம் என்னோட கோட்டை” நம்பிக்கையுடன் களமிறங்கிய ஜெயக்குமார்….!! 

ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார், தனது தொகுதியில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு [மேலும்…]

Estimated read time 0 min read
சினிமா

ஜனநாயகன் படத்தை இணையதளங்கள்,கேபிள் டிவிக்களில் வெளியிட ஐகோர்ட் தடை

ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளங்கள்,கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள [மேலும்…]

Estimated read time 1 min read
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: 19-ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவில் [மேலும்…]