அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]
உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு
சீன அறிவியலாளரால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த [மேலும்…]
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் [மேலும்…]
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம்! – UGC
நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, [மேலும்…]
ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.
ஹைக்கூ.கவிஞர் இரா.இரவி. ஓராயிரம் பொருள் கிடைக்கும் உற்று நோக்கினால் படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்து பள்ளம் நிரப்பு சமத்துவம் பொதுவுடமை விழி இரண்டு போதாது வனப்பை [மேலும்…]
கம்போடிய மன்னருடன் சந்திப்பு:வாங்யீ
கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹமோனி 21ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பினோம் பென்னில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் சந்திப்பு நடத்தினார். ஒரே சீனா எனும் கொள்கையை கம்போடியா பின்பற்றி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனித குலத்தின் பொது சமூகம் மற்றும் 3 முக்கிய உலக முன்மொழிவுகளுக்கும் கம்போடியா ஆதரவளித்துவருகிறது. இரு தரப்பு நட்புறவு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து,புதிய முன்னேற்றமடையும் என்று சிஹமோனி தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலுடன், [மேலும்…]
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முகமது முய்சுவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை
மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 93 உறுப்பினர்களைக் [மேலும்…]
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! – துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு!
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக [மேலும்…]
மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா [மேலும்…]
சென்னையில் கேலோ இந்தியா திறனறியும் போட்டி!
திறமையான இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், கேலோ இந்தியா திறனறியும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. மத்திய அரசின் விளையாட்டு [மேலும்…]