தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனில்,சீன நிறுவனமான UBTech தனது சொந்த பேட்டரிகளை தன்னியக்கமாக மாற்றக்கூடிய உலகின் முதல் மனித உருவ ரோபோட்டை [மேலும்…]
ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடவடிக்கையில் சீன நிறுவனங்கள் சேர்ப்புக்குச் சீனா எதிர்ப்பு
சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ரஷியா மீதான 18ஆவது சுற்று தடை நடவடிக்கைப் பட்டியலில் சீனாவின் சில தொழில்நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்ததுடன் ஆதாரமற்ற காரணங்களால் [மேலும்…]
விஜய் – சீமானுக்கு அதிமுக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்தார் இபிஎஸ்.!
சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் [மேலும்…]
கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடு முழுவதும் [மேலும்…]
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.!
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இன்று (ஜூலை 22) கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கும்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வாஷிங்டனில் இருந்து [மேலும்…]
சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!
சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி [மேலும்…]
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள் : வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நாசாவுடன் இணைந்து பூமியை [மேலும்…]
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் [மேலும்…]
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்துள்ளார்
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022 முதல் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றி [மேலும்…]
செப்டம்பருக்குள் இந்தியா – அமெரிக்கா இடைக்கால தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு
அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால தாராராள வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ [மேலும்…]