சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 30.13 இலட்சம் கோடி யுவானாக இருந்தது என [மேலும்…]
பிரசவ சுற்றுலாவுக்கு தடை: டொனால்ட் டிரம்ப் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்து
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் ‘பிரசவ சுற்றுலா’வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் [மேலும்…]
‘ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பை மாற்றிய நடிகர் ரவி மோகன்; காரணம் என்ன?
தயாரிப்பாளரும் நடிகருமான ரவி மோகன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தின் தலைப்பு தற்போது ‘ப்ரோ க்ளப்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. [மேலும்…]
இந்த மாவட்டத்திற்கு ஆக. 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை..!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு [மேலும்…]
இந்தாண்டு டாஸ்மாக் மூலம் ரூ.56,000 கோடி வருவாய்? நிதித்துறைச் செயலாளர் சித்திக்!
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதி நிலை நிலவரங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் [மேலும்…]
இந்திய விமானப்படையில் புதிய வரலாறு! ‘டாப் கன்’ தகுதியைப் பெற்ற முதல் பெண் போர் விமானி பாவனா காந்த்
இந்திய விமானப்படையின் முன்னணிப் பெண் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், குவாலியரில் உள்ள பிரசித்தி பெற்ற TACDE பயிற்சி மையத்தில் ‘ஃபைட்டர் [மேலும்…]
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, இரண்டு நாள் விலையேற்றத்திற்கு பிறகு, தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை [மேலும்…]
பொன்முடிக்கு கைது வாரண்ட்!
சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக ஒப்பிட்டு பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய [மேலும்…]
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக மெகா சாதனை…!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் அண்மையில் [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்கிறதா அல்லது கைவிடப்படுகிறதா?- மத்திய அரசு விளக்கம்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என [மேலும்…]
உலகில் முதல் 16 மெகாவாட் இழுவிசை-கால் மிதக்கும் காற்றாலை தளம் செயல்பாட்டிற்கு வந்தது
உலகளவில் முதலாவது 16 மெகாவாட் இழுவிசை-கால் மிதக்கும் காற்றாலை தளமான ஹையோ ஆன்லான், தெற்கு சீனக் கடலில் உள்ள லுஃபெங் எண்ணெய் வயலின் மின் [மேலும்…]




