சீனா

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து சீனா கருத்து

சீனாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் ஆகஸ்ட் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் [மேலும்…]

சற்றுமுன் சீனா

ஷி ட்சாங் விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு

  அண்மையில், நியூயார்க் டைம்ஸ் நாளேடு உள்ளிட்ட மேலை நாட்டு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள், ஷி ட்சாங் பற்றிய போலியான தகவல்களை வெளியிட்டன. இது [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்க புதிய சுற்று நெடுநோக்கு தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் [மேலும்…]

சினிமா

தங்கலான் சக்ஸஸ் பார்ட்டி: படக்குழுவினருக்கு விருந்து வைத்த சீயான் விக்ரம்  

நடிகர் ‘சீயான்’ விக்ரம் தனது சமீபத்திய வெளியீடான ‘தங்கலான்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆடம்பரமான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் [மேலும்…]

சினிமா

ரஜினி படத்தில் இணைந்த மஞ்சுமேல் பாய்ஸ் நடிகர்  

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் களமிறக்க பட்டுள்ளனர் [மேலும்…]

கல்வி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு  

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரெஞ்சு தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக [மேலும்…]

தமிழ்நாடு

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு  

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளையம்பியது. நுகர்வோர் பலரும் மின்கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்  

தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, நாகர்கோவில்-சென்னை [மேலும்…]

சினிமா

NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா  

சமீபத்தில் வெளியான தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்தியது. அதன் பின்னர் ஓடிடியிலும் பரவலான வரவேற்பை பெற்று [மேலும்…]

சீனா

2024 ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் கண்காட்சி துவக்கம்

2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் கண்காட்சி ஆகஸ்ட் 28ஆம் நாள் சீனாவின் குய்ச்சோ மாநிலத்தின் குய்யாங் நகரில் துவங்கியது. நடப்புக் கண்காட்சியின் மொத்த [மேலும்…]