Estimated read time 1 min read
உலகம்

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்  

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர். மாலியில் அதிகரித்து [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்  

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

நவம்பர் 9 : மு.க.ஸ்டாலின் நடத்தும் ரகசியக் கூட்டம் ..! திமுகவின் அடுத்த மூவ் என்ன..? 

SIR விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (நவம்பர் 9) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது… அதிபர் டிரம்ப் முடிவு! என்ன காரணம்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தூத்துக்குடி..தென்காசி உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாள்தோறும் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்  

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்…]

Estimated read time 0 min read
சீனா

குறைந்த கார்பன் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டது

“கார்பன் உச்ச நிலை மற்றும் கார்பன் நடுநிலை: சீனாவின் திட்டங்கள் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு [மேலும்…]

சீனா

குவாங்டோங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத்தலைவர் சீர்திருத்தத்தை ஆழப்படுத்தவும் திறக்கவும் வலியுறுத்துதல்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், நவம்பர் 7, 8ஆம் நாட்களில் [மேலும்…]

சீனா

தைவான் மீட்கப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சி

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவும், [மேலும்…]