தேசிய திரைப்பட நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ், சீன ஊடக குழுமம் மற்றும் ஜெஜியாங் மாகாண மக்கள் அரசு கூட்டாக நடத்திய திரைப்படக் கலாசார விழா [மேலும்…]
சீனாவின் சரக்கு வர்த்தக மொத்த ஏற்றுமதிதொகை அதிகரிப்பு
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தக மொத்த [மேலும்…]
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கல்வியின் முக்கிய பங்கை ஷி வலியுறுத்தல்
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திறமை ளர்ச்சியை ஆதரிப்பதில் கல்வியின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். சீன [மேலும்…]
சீன-அமெரிக்க உறவு பற்றிய இரு நாட்டு இளைஞர்களின் கருத்து
சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18முதல் 45வயது வரையான 4003 இளைஞர்களிடம் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இவர்களுள் [மேலும்…]
ஒத்துழைப்பு ஒன்றே சீன-இந்திய உறவு வளர்ச்சிக்கான ஒரே தேர்வு – வாங்யீ
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவின் [மேலும்…]
சீனாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு: வாங்யீ
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து, உள்நாட்டு மற்றும் வெளியுறவு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்பு மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது நிறைவு ஆண்டைச் சீனா நிறைவுகூடும். இவ்வாண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு முதலிய முக்கிய நடவடிக்கைகளை சீனா நடத்தும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெளிநாடுகளுக்குப் பல முக்கிய அரசு முறை பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார். சீனாவின் தூதாண்மையானது வரலாற்றின் சரியான பக்கத்திலும் மனிதகுல முன்னேற்றத்துக்கான பக்கத்திலும் உறுதியாக நிற்கும். சீனாவின் உறுதித் தன்மையால் உறுதியற்ற உலகை நாம் [மேலும்…]
சி.பி.பி.சி.சி. உறுப்பினர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற சீன ஜனநாயக லீக், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான சீனா [மேலும்…]
சர்வதேச மகளிர் தினம் பற்றி ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற உறுப்பினர்களை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 6ஆம் [மேலும்…]
தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான சீனாவின் நாணய ஆதரவு
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் பொருளாதாரம் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 6ஆம் நாள் நடைபெற்றது. இதில் வளர்ச்சி [மேலும்…]
இவ்வாண்டின் சீனாவின் ஜிடிபி: 5 விழுக்காடு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் அரசின் பணியறிக்கையை வழங்கினார். அந்த அறிக்கையின் படி, இவ்வாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் இலக்கு [மேலும்…]
சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வரை, சீனாவிலுள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 5கோடியே 67லட்சத்து 7ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டைக் [மேலும்…]



